தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள தேனி மாவட்ட நாயுடு மகாஜன சங்கம் சார்பில் கௌரவ தலைவர் நாராயணசாமி மகாஜன சங்க தலைவர் பாலகுரு உள்ளிட்டோர் தலைமையில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 130 மாணவ மாணவியர்களை பாராட்டி கேடயம் மற்றும் பரிசு வழங்கி சிறப்பித்தனர்