கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையபாளையத்தில் எழுந்தருளியுள்ள தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பவித்ரோற்சவ வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த வைபவத்தில் மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்