காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 9 15 ஆகிய வார்டுகளுக்கு அறிஞர் அண்ணா அரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது முகாமில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆய்வு செய்தார் இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உடன் இருந்தார்