Download Now Banner

This browser does not support the video element.

சிவகாசி: ‌ சத்தியா நகர் 10 11 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வெற்றி நமதே வழிகாட்டி வினா விடை கையேடு முன்னாள் அமைச்சர் வழங்கினார்

Sivakasi, Virudhunagar | Aug 27, 2025
திருத்தங்கல் சத்தியா நகர் காளியம்மன் கோவில் திடலில் ‌‌ அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி 10,11,12ம் வகுப்பு மாணவ மாணவிகள் ‌ பொது தேர்வில் எளிதாக வெற்றி பெற வெற்றி நமதே வழிகாட்டி வினா விடை தொகுப்புகள் அடங்கிய கையேட்டினை வழங்கி சிறப்புரை ஆற்றினார் அதிமுக கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ‌ பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us