நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 1:30 மணி அளவில் அன்றாடும் மூன்றில் திட்டத்தின் மூலமாக காபி வித் கலெக்டர் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது இதன் மூலம் அரசு பள்ளி மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடினார்கள்