திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட சித்தூர் ரோடு சாய்பாபா நகரை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்வர்மா(30) அரக்கோணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார் தினமும் வட்டி பணம் 600 ரூபாய் கட்டி வந்துள்ளார், கடந்த சில தினங்களுக்கு வட்டி பணம் கட்டாமல் இருந்ததால் அவரை குடும்பத்துடன் கடத்தி மிரட்டல் விடுத்த நிதி நிறுவன உரிமையாளர் பாஸ்கர் மற்றும் தமிழ்வாணன் ,தீபக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்,