சமூகநீதி போராளி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு திருச்சி தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு கழக முதன்மைச் செயலாளர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்