திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெறும் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் வாகனங்களை இன்று கலெக்டர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.