Download Now Banner

This browser does not support the video element.

நல்லம்பள்ளி: ராஜகொள்ள அல்லி திமுக கிளை கழக ஆலோசனைக் கூட்டம்

Nallampalli, Dharmapuri | Sep 8, 2025
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ராஜ கொள்ளை அள்ளி பகுதியில் திமுக கிளைக் கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு மாநில வர்த்தக அணி செயலாளர் , முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன் , சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆலோசனை வழங்கிய சிறப்புரையாற்றினார், இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .
Read More News
T & CPrivacy PolicyContact Us