நீலமங்கலம்,மூலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்