Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு அண்ணா சிலை அருகே நினைவு கேடயம், யோகா புத்தகத்தை வழங்கிய போக்குவரத்து போலீசார்

Namakkal, Namakkal | Jul 31, 2025
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தலைக்கவசம் சீட்டு பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு நினைவு கேடயம், யோகா புத்தகத்தை போக்குவரத்து போலீசார் வழங்கி வாழ்த்தினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us