Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடி துணை மின் நிலையத்தில் நாளை செப் 9 செவ்வாய்க்கிழமை மின் தடை

Pappireddipatti, Dharmapuri | Sep 8, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மின் கோட்டம் பொம்மிடி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் பொம்மிடி அஜ்ஜம்பட்டி பில்பருத்தி வாசிக் கவுண்டனூர் கேத்தி ரெட்டிப்பட்டி வேப்பிலை பட்டி , அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செயற்பொறியாளர் தகவல் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us