திருவொற்றியூர் சண்முகபுரம் 4வது தெருவில் வசிக்கும் கற்பகம் என்பவர் வீட்டில் சாரைப்பாம்பு புகுந்தது இதனை அடுத்த அதிர்ச்சி அடைந்த கற்பகம் வேளச்சேரியில் உள்ள வனக்காவலர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர் வன காவலர் ஜெய் வினோத் என்பவர் விரைந்து வந்து சோபா அடியில் புகுந்திருந்த சாரை பாம்பை லாவோகமாக பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டார்கள்.