சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியில் வசித்து வரும் 20 வயது இளம்பெண், கடந்த மாதம் காதலித்து திருமணம் செய்து கணவருடன் தங்கியிருந்தார். இந்நிலையில், இருவரும் தனிமையில் இருந்தபோது, எதிர்மீது வீட்டு மாடியில் இருந்து இளைஞர் கோகுல் சந்தோஷ் செல்போனில் அந்தரங்கக் காட்சிகளை பதிவு செய்து, காரைக்குடி தந்தை பெரியார் நகரை சேர்ந்த சித்த மருத்துவர் ஹரிஹரசுதனிடம் காட்டியதாக கூறப்படுகிறது