செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடை பந்து விளையாட்டு மைதானம் துவக்க விழா இன்று நடைபெற்றது,இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,