நாளை சூளகிரியில் ரோடு ஷோ மேற்க்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்: சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் அகற்றும் பணி நடைப்பெற்று வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகிறார்.. நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பங்கேற்கும் நிலையில் சூளகிரி பேருந்து நிலையம் முதல் ரவுண்டா