மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - சிதம்பரம் செல்லும் சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் ரயில் வருவது அறிந்து ரயில் கேட் கீப்பர் கேட்டை மூடும் போது அப்பொழுது மூங்கில் மரங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கேட்டில் மோதி நின்றதால் கேட் பழுதாகி மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால் ரயில் வந்து கொண்டிருக்கும் போது என்ன செய்வதென்று தெரியாமல் கேட்டுப்பார் அவசர அவசரம