இந்து முன்னணி சார்பில் ஏற்பட செய்யப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போது அஸ்தம்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து செல்போன் வெளிச்சத்தில் ஊர்வலத்தை நடத்திய இந்து முன்னணியினர் தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது