சிறுமலை வனத்துறை சோதனைச் சாவடியில் சிறுமலை சூழல் மேம்பாட்டு குழு என்ற பெயரில் இருசக்கர வாகனம் முதல் ஒவ்வொரு வாகனங்களுக்கும் வெவ்வேறு வகையான கட்டணங்களை எந்த ஒரு ஆதாரமும் இன்றி தினசரி வசூல் செய்து வருகின்றனர். வனத்துறை மற்றும் சிறுமலை ஊராட்சி நிர்வாகம் வரக்கூடிய வாகனங்களை சோதனை செய்வதில் துளியும் அக்கறை காட்டுவதில்லை. மதியம் 1.30 மணி அளவில் எடுக்கப்பட்ட ரசீதில் 4.30 என நேரம் உள்ளது போலி ரசீது மூலம் நுழைவுக் கட்டணம் வசூல் செய்வதாக தாலுகா காவல் நிலையத்தில் புகார்