ராஜாக்கமங்கலம் துறை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் அருள் சுரேஷ் கல்லூரி பேராசிரியர் கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் மனைவி வீட்டை பூட்டிவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருடு போனது தெரிய தெரிய வந்தது மேலும் வீட்டின் முன் நின்ற காரும் திருடு போனது. இது குறித்த புகாரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து கார் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது