கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கபாடி போட்டி வக்கீல் தெருவில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மாணவிகளுக்கான கபடி போட்டியை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்து பரிசு வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில், திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், உள்ளிட்டோர் பங்கேற்பு