கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி உட்பட்ட தெற்கு பள்ளியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சலீமா என்ற மாணவியை வகுப்பறைக்குள் புகுந்த குரங்கு துரத்தி துரத்தி கடித்துள்ளதில் அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்