தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் சிறு குரு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திருச்சி வயலூர் சாலையில் வர உள்ள புதிய டி மார்ட் நிறுவனத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் திருச்சி வயலூர் சாலையில் டி மார்ட் புதிய கார்ப்பரேட் நிறுவனம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.