உளுந்தூர்பேட்டை வி கே எஸ் நகர் பகுதியில் உள்ள வேல்முருகன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த ஏழு அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடிய நிலையில் வீட்டிலிருந்து வெளியில் உள்ள செடியில் வந்து பதுங்கிய போது தீயணைப்புத் துறையினர் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்