அதிமுக தற்போது பிளவு பட்டு கிடக்கும் நிலையில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என சசிகலா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் இந்த நிலையில் உசிலம்பட்டி நகர் முழுவதும் ஒன்றினைவோம் 2026 மீட்டெடுப்போம் என்று அதிமுகவை ஒன்றிணைய வலியுறுத்தி சசிகலா டிடிவி தினகரன் செங்கோட்டையன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது