கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் வட்டாரம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (06.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.