திருச்சி மாவட்டம் மருங்காபுரி செட்டியபட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் அதே ஊரை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு புதுக்கோட்டையைச் சேர்ந்த பச்சமுத்து என்பவரிடம் சேர்ந்து கடந்த 2022 மார்ச் 21ஆம் தேதி ராமலிங்கம் என்பவரின் மகன் கிருஷ்ணன் என்பவரை தாக்கி அருவாளால் வெட்டியதில் அவர் உயிரிழந்தார்