கோவில்பட்டி வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது இதில் தூத்துக்குடி விளாத்திகுளம் ஸ்ரீவைகுண்டம் கயத்தாறு புதூர் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்ட அளவில் வெற்றி பெற்ற ஹாக்கி அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர் இந்த போட்டிகள் 14 வயது 17 வயதில் 19 வயது என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது போட்டிகளில் வெற்றி பெறும் அணி தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளது