கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஒட்டி இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து அதனை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது அதனை ஒட்டி பாதுகாப்பு கருதி காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனி பகுதியில் இருந்து தொடங்கி கொடி அணி வகுப்பு நடைபெற்றது