சூளகிரி அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் கோயில் பழுது பார்த்து புதுப்பிக்கும் பணியை காணொளியில் துவக்கி வைத்த தமிழக முதல்வர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையும் வாய்ந்த ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது அண்மை சில ஆண்டுகளாக கோவில் பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில்