ஈரோடு மாவட்டம் சென்னிமலை புதுவலசு பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி இவரது கணவர் கணேசன் இவர்களுக்கு 17 வயதில் கல்லூரி செல்லும் மகள் ஒருவர் உள்ளார் இவர்களுக்கு வீட்டுடன் ஆறு ஏக்கர் இடம் உள்ளது இந்த நிலையில் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு பானுமதி தொடர்ந்த வழக்கில் ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது ஆனால் ஜீவனாம்சத்தை கணேசன் கட்டாமல் காலம் தாழ்த்தி வந்துள்ள