உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்து பரிமாறப்பட்டன . எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை அவரிடம் எடுத்துச் சொன்னோம்.இந்த கருத்துக்கள் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.