திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கை உறவு முறையான அதே (18) வயது இளைஞர் காதலித்து கர்ப்பமாக்கியதாக தெரியவந்தது. கல்லூரி மாணவி கருக்கலைப்பு செய்ததில், உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பாக நர்ஸ் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.