நாகை மாவட்டம் திருமருகல் திமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு ஆலோசனை கூட்டம் திருமருகல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.முன்னதாக ஒன்றிய துணை செயலாளர் நெடுமாறன் வரவேற்றார். கூட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கிளைகள் தோறும் கொடியேற்றி கொண்டாடுவது, திமுகவின் முப்பெரும் விழாவை சிறப்பா