செட்டிபாளையம் பாத்திமா நகர் பகுதியில் சேர்ந்து ஜான் பாஷா 60 கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை கடந்த 25ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் கம்பி வேலையில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதமாக விழுந்து காயம் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழப்பு இன்று போலீசார் விசாரணை