Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: ‌ ஓ கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியை வழிமறித்து தங்கச் செயினை பறித்து காரில் தப்பி சென்ற மூன்று முகமூடி நபர்கள் கைது

Virudhunagar, Virudhunagar | Aug 29, 2025
இனாம்ரெட்டியாபட்டியில் இருந்து ஓ.கோவில்பட்டி செல்லும் சாலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை வழி மறித்து அவரது ‌ கழுத்தில் இருந்து ஆறு பவுன் தங்கச் செயின் மற்றும் கைப்பையை பறித்துச் சென்ற ‌ மூன்று முகமூடி அவர்களை சில மணி நேரத்திலேயே விருதுநகர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் காரை சினிமா பானியில் ‌ விரட்டிச் சென்று கைது செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us