காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து வாலாஜாபாத் கிழக்குஒன்றியத்துக்குட் பட்ட புத்தகரம்,வில்லிவலம்,கீழ்ஒட்டி வாக்கம், பூசிவாக்கம், கிதிரிப்பேட்டை, நெய்குப்பம் ஊராட்சிகளில் அதிமுக மு.அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில்,அமைப்புசெயலாளர் வாலாஜாபாத் கணேசன்,மாநில MGR இளைஞரணி இனைசெயலாளர் SSR சத்யா,மு.M.Pகாஞ்சி பன்னீர்செல்வம், மாநில கலைபிரிவுசெயலாளர் டில்லி பாபு&அதிமுகவினர் தீவிர பிரச்சாரம்.