Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: திராவிடர் கழக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

Harur, Dharmapuri | Aug 23, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மொரப்பூரில் திராவிடர் கழக சுயமரியாத இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது , தி.க தலைமைக் கழக சொற்பொழிவாளர் அதிரடி அன்பழகன் உமை ஜெயராமன் வெங்கடாசலம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பல இதில் பங்கேற்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us