அதிமுகவை அழிக்க திட்டமிட்டுள்ள பாஜகவின் நாடகத்தில் ஒன்றுதான் செங்கோட்டையனின் இந்த நாடகமும். அதிமுகவில் உள்ள அனைவரையும் தனித்தனியாக பிரித்தது பாஜக தான். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அதிமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த செங்கோட்டையனை ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளது பாஜக செங்கோட்டையனுக்கு தனது இருப்பை காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு பின்னால் நிச்சயமாக பாஜக உள்ளது. அதிமுகவும் அதிமுக த