மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் மணவாளன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகன் சரத்குமார், கடந்த சில ஆண்டுகளாக குவைத் நாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். மேலும் வைத்தீஸ்வரன் கோயில் அருகே திருப்பன்கூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகள் சங்கீதாவை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே வகுப்பைச்