இந்தியா கூட்டணி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று மாலை 5 மணி அளவில் மரக்காணம் வசவன்குப்பம் பகுதியில் மீனவர்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.