விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெண்மணி ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவிலங்கு. இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் நீண்ட காலமாக இட பிரச்சனை உள்ளது. விமல்ராஜ் அடிக்கடி பூவிலங்குடன் சண்டையிட்டு வந்துள்ளார். இன்று மீண்டும் இருவருக்குமிடையே இடப்பிரச்சினை தொடர்பாக சண்டை எழுந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விமல்ராஜ் கத்தியால் பூவ