பெரம்பலூர் ஒன்றியத்திற்கு லாடபுரம் பகுதியில் ரூ 6.5 கோடி மதிப்பீட்டில் நான்கு புதிய பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டியதுடன் மேலப்புலியூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நிழற்குடை கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, எம்எல்ஏ பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,