பர்னிச்சர் பொருட்களை ஏற்றிக் கொண்டு அதனை இறக்கி வைப்பதற்காக வந்து கொண்டு இருந்தார். சம்மந்தப்பட்ட நகரின் வீட்டு விலாசத்தை கூகுள் வரைபடம் உதவியுடன் ஆய்வு செய்து லாரி டிரைவர் வந்தார். அப்போது குறுகலான சாலையில் லாரி சென்றது. பாக்கியபுரம், குடியிருப்பு பகுதிக்குள் வாகனம் போது சென்ற கட்டுப்பாட்டை இழந்து ஏற்றமான பகுதி என்பதால் பின்னோக்கி நகரத் தொடங்கியது. இதனால் லாரியை நிறுத்தும் முயற்சியில் டிரைவர் முற்பட்டார். ஆனால் லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கியது.