நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த BDO பிரபாகரன் கடந்த வாரம் கடத்தப்பட்ட நிலையில் பிரபாகரனை திடீரென தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திட்ட அலுவலர் உத்தரவிட்ட நிலையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என அறிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தனர்