சிறை போலீசார் ஒவ்வொரு கைதி அறையாக சென்று சோதனை நடத்தினர். உடைமைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது 7வது பிரிவில் உள்ள 38வது அறையில் இரு கைதிகளிடம் 4 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பார்வையாளர் போர்வையில் உள்ளே நுழைந்த யாராவது கஞ்சா சப்ளை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.