ஆண்டிபட்டியில் தனியார் மீட்டிங் ஹாலில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஆண்டிபட்டி தொகுதி அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்ல பாண்டியன் தலைமையில் நடந்தது கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஏராளமான முட்டை வியாபாரிகள் கலந்து கொண்டனர்