ஓசூரில் விநாயகர் சிலைகள் முழுமையாக நீர்நிலைகளில் கரைக்கப்படாமல் அப்படியே தூக்கி வீசிச் சென்ற அவலம். சமூக ஆர்வலர்கள் வேதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் முழுமையாக கரைக்கப்படாமல் அப்படியே தேங்கி இருப்பது கண்டு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஓசூர் தாலுக்கா முழுவதும் சுமார் 750க்கும் மேற்பட்ட சிறிய முதல் பெரிய பிரம்மாண்ட வி