மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டார் மாநகராட்சி வரி முறை கேட்டு உபகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் பி டி ஆர் ஆய்வின் போது மேயரை புறக்கணித்து ஆய்வு மற்றும் தொகுதி மக்கள் சந்திப்பு நடைபெற்றது