விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன் இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று மகாதேவன் காட்டுச்சிவிரியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் அக்கூர் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது வெள்ளிமேடு பேட்டையில் இருந்து தீவனூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று இவரது இருசக்கர வாகனம் மீது ப